Unicode உலக எழுத்துக் குறி ஆணையம்
Uninterrupted Power Supply (UPS) தடையிலா மின் வழங்கி
Unit அலகு
Unleaded Petrol ஈயமிலா எரிபொருள்
Unopposed Candidate போட்டியில்லா வேட்பாளர்
Untoward விரும்பத்தகாத
Up load பதிவேற்றம்
UP LOADING பதிவேற்றம்
Upholstery இருக்கை ஒப்பனை
Urban Poverty Alleviation நகர்ப்புற வறுமைத் துயர்தணிப்பு
Use and Throw துய்த்து எறி அல்லது பயன்கொண்டு எறி
Usher வாயிலர், ஏவலர்
VALIDITY செல்லுபடி, காலக்கெடு
Vantage point வாய்ப்புக் களம்
VCD (Video Compact Disc) காணொலி செறிவு வட்டு
VCP காணொலி இயக்கி
VCR காணொலிப் பதிவி
Vehicle Tracking and Control System Project ஊர்தி கண்டறிதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புத் திட்டம்
Vending Machine விற்பனைப்பொறி
Venture Capital துணிகர இடுமுதல்
Veracity வாய்மை
Vexation இடுக்கண்
Vibrant action துடி வினைச் செயல்
Vibrant mood துடி வினை மனநிலை
Video conference காணொலிக் கருத்தரங்கு
View Point நோக்கு முனை
Vigilant Ally விழிப்புத் துணை
Villain கேடர்
Virtual Water மறைநீர்
Vision Document விழைவு ஆவணம்
Visiting card கைச்சீட்டு
Visual Communication துறை : கட்புலத் தொடர்பியல் நிகழ்வு: கட்புலத் தொடர்பு
Visually challenged கட்புல அறைகூவலர்
Vital Point உயிர்க் கருத்து
Voice Mail குரல் அஞ்சல்
Voting point வாக்களிமுனை
Voting rate வாக்களி நிலவரம்
Vulcanising கந்தக ஒட்டுகை
Waiter பரிமாறுநர்
Walk in Interview உடனடித் தெரிவு
WalkieTalkie நடைபேசி
WALKMAN செல் கேட்பி
Ward குடும்பு
Warrant பிடியாணை
WASH-BASIN கழுவுகலன்
WASHING MACHINE துவைப்பான்
Water proof நீர்புகா
Water Ride நீர்ச்சறுக்கு
Watershed Management நீர்ப்போக்கு மேலாண்மை
WEB CAMERA வலை படவி
Web Server இணையப் பாதீடு
Web-based education வலைத் தள வழிக்கல்வி
Website வலைதளம்
Wedlock திருமணப் பிணைப்பு
Wee Hours நெருக்கு நேரம்
WEIGHMENT CHART எடை அட்டவணை
Wilful violation வேண்டி விதி மீறல்
Winding(Electrical) மின் கம்பிச் சுற்று
Wiper துடைப்பி
Wireless Technology வான்வழி தொழில் நுட்பம்
Women empowerment மகளிர் உரிமையேற்றம்
YARD முற்றம், முன்றில்
Yoghurt இன்தயிர்
ZERO BALANCE சுழிய இருப்பு
Zero hour ஊடுறு நேரம்
Zero point அடிநிலை
கோல்மால் பொய் புரட்டு
ஆதங்கம் மனக்குறை
கான சபா இசை மன்றம்
கோஷம் முழக்கம்
சமாதி கல்லறை
அபராதம் தண்டம் / தண்டத் தொகை
ஷரத்துக்கள் வகை முறைகள்
ஜாமின் பிணையம்
வாபஸ் திரும்பப் பெறல் / பின்வாங்குதல்
சர்வதேசம் அனைத்து நாடுகள்
கிரஹணம் நிழலடிப்பு / கோள் மறைப்பு
ஆஜர்படுத்துதல் நேர்நிறுத்தல் / முன் நிறுத்துதல்
ஆஜரானார் நேர் நின்றார் / முன் நின்றார்
ஆஜானுபாகு வாட்டசாட்டம்
சமயோஜிதம் உடன்மதி
தாஜா பண்ணுதல் நயவயப்படுத்தல்
ஜமாய் சிறக்கச் செய்
உதரவிதானம் உந்தி
ஜிகினா மினுமினுப்பு
மானசீகம் உள்ளகம்
நிலவரம் நடப்பு
லேகியம் பாகியம்
ராஜதந்திரம் அரச சூழ்வினை
அப்ரூவர் குற்றசாட்சியர்
உஷார் விழிப்பு
மல்டி மீடியா மெசேஜிங் சர்வீஸ் (எம்.எம்.எஸ்) பல்லூடகச் சேதிப்பணி
ஜாக்பாட் அதிரடிப் பரிசில்
அவகாசம் காலவாய்ப்பு
போஜனம் சீரணி விருந்து
சுவாதீனம் உரிமை நிலை
ஓட்ஸ் சீமைக் கொள்ளு
தக்கல் உடனடி