Total Pageviews

Wednesday, March 16, 2011

வணிகர்கள் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியல்-6

Sunday Market முதல் Zoological Garden வரை

472. Sunday Market - ஞாயிற்றங்காடி

473. Super Market - சிற்ப்பங்காடி, பேரங்காடி

474. Suppliers - வழங்குவோர், வழங்குநர், பரிமாறுபவர்

475. Surgicals - அறுவைக் கருவிகள்

476. Sweet-Stall - இன்பண்ட நிலையம், இனிப்பகம்

477. Tailotorium - தையலகம்

478. Tailors - தையற்காரர், துன்னல்காரர், தையலகம்

479. Talkies, Theatre - திரையரங்கம், படமேடை

480. Tannery - தோல் பதனீட்டகம், தோல் பதனீட்டுப்பணிமனை

481. Tanning Company - தோல் பதனீட்டுக் குழுமம், நிறுவனம்

482. Tap - குழாய், பாய்குழல், பீலி

483. Tape Recorder - வார்ப் பதிவான், நாடாப் பதிவு, ஒலிப்பதிவுக் கருவி, ஒலிப்பதிவன்

484. Tavern - அருந்தகம், பொது விடுதி

485. Tea-Stall - தேநீர் நிலையகம், தேநீரகம், தேநீர்க் கடை

486. Telefilm - தொலைக்காட்சித் திரைப்படம், தொலைப்படம்

487. Telegram - தொலைவரி, தந்தி

488. Teleprinter/Telex - தொலையெழுதி, தொலை அச்சு, தொலை தட்டச்சுப் பொறி

489. Textiles (Tex.) - துணியகம்

490. Theatre - திரையரங்கம், நாடக அரங்கம்

491. Tilery - ஓட்டாலை, ஓடுகள் செய்யுமிடம்

Tiles - ஓடுகள்

492. Timber Traders - வெட்டுமர வணிகரகம், மரக்கடை, மரவாடி, மாவாணிகம்

493. Tinkering - பொல்லம் பொத்துகை, ஓட்டை உடைசல் (அடைத்தல்), பழுது நீக்கல்

494. Toilet - கழிப்பறை, ஒப்பனை அறை, கழிவறை, நீரடி

495. Tomato Soup - தக்காளி வடிசாறு

496. Tourist Home - சுற்றுலா விடுதி

497. Tourist Taxi/Van - சுற்றுலா வாடகைச் சீருந்து, சிற்றுந்து, சுற்றுலாக் கூலியுந்து

498. Tower - இன்பமாடி, கோபுரம்

499. Toy - பொம்மை, பொய்ம்மை, விளையாட்டுக் கருவி

500. Tractors - பார/கலப்பை இழுவைகள்

501. Trade - வணிகம்

502. Traders - வணிகர்கள்

503. Trading Corporation - வணிகக் கூட்டிணையம், வணிகப் பெருங்குழுமம்

504. Traffic - நெரிசல், வாகன நடமாட்டம், போக்குவரவு (போக்குவரத்து)

505. Trailer - இணைப்புப் பெட்டி, இழுவைக் கலம், இழுவை வண்டி

506. Transport - போக்குவரத்து, போக்குவரவு

507. Travels - செல்லுகைகள், பயண ஏற்பாட்டாளர், வழிச் செலவுகள்

508. Truck - பார வண்டி

509. Trust - அறக்கட்டளை

510. Tube Light - குழல் விளக்கு

511. Tube-Well - குழாய்க் கிணறு

512. Tuition Centre - தனிப்பயிற்சி நிலையம், தனிப்படிப்பு நடுவம்

513. Tutorial College - தனிப்பயிற்சிக் கல்லூரி, தோற்றோரியல் கல்லூரி

514. Typewriter Service Centre - தட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுது பார்ப்பகம்

515. Uniform - சீருடை

516. Union - ஒன்றியம்

517. Variety Hall - பன்முக அரங்கு

518. Varnish - ஒண்ணெய், வண்ண மெருகு நெய், நெய்ச்சாயம்

519. Vegetarian Hotel - சைவ உணவகம்

Non-Vegetarian Hotel - அசைவ உணவகம், புலால் உணவகம்

520. Video - வாரொளியங்கள், வாரொளியம், ஒளிக்காட்சி, காணொலி

521. Video-Cassette - ஒளிப்போழை, காணொலிப்பேழை

522. Vulcanizing - வெப்பொட்டல்

523.Walkie Talkie - நடைபேசி

524. Washing Power - சலவைத்தூள்

525. Water Filter - நீர் வடிகலன்

526. Water Paint - நீர் வண்ணெய், நீர்கலவண்ணம், நீர்ச்சாயம்

527. Wear house - உடையகம்

528. Welding - பற்றவைப்பு, பற்றவைத்தல்

529. Wet-Grinder - மாவு அரைப்பான், திரிகை

530. Wine Shop - மதுக்கடை, மதுக்கூடம், மது விற்பனையகம்

531. Works - பணிகள், வேலைகள்

532. Workshop - பட்டறை, பணிப்பட்டறை, பயிலரங்கு, பணியகம், தொழிலகம்

533. Xerox - படியெடுப்பான், பலபடிமம், நகலம், நகல் படிபெருக்கி

534. X-ray - ஊடுகதிர், ஊடுருவு கதிர்ப்படம்

535. Yam - நூலிழை

536. Zip - இருபல் இணை, இழைவரிப் பல்லிணை

537. Zoological Garden - விலங்கினப் பூங்கா, விலங்கினக் காட்சியகம்

வணிகர்கள் பயன்படுத்துவதற்கான சொற்பட்டியல்-5

Iron Works  முதல்   Suit Case  வரை

278. Iron Works -                இரும்புச்சார் பணிகள், இரும்புத் தொழில்கள்

279. Jail -                           சிறை

280. Jailer, Jailor -              சிறை அலுவலர்

281. Jeweller -                    நகை வணிகர்

282. Jewellery -                  நகை வணிகம், நகை மாளிகை, அணிகல அங்காடி, அணிமணிப் பொற்சாலை

283. Job-Works -                தனிப்பணிகள், அச்சுத் தனிப்பணிகள், சிறு அச்சுப்பணிகள், சில்லறை வேலைகள்

284. Juices -                      சாறுகள், பழச்சாறுகள்

285. Jubilee -                     பெரு விழா, விழா

Silver Jubilee -                    வெள்ளி விழா

Golden Jubilee -                 பொன்விழா

Diamond Jubilee -               வைர விழா

Platinum Jubilee -               பவள விழா

286. Kiddies Corner -          குழந்தைகள் ஆடையகம், மழலையர் பகுதி

287. Kindergarten -             மழலையர் பள்ளி, விளையாட்டு முறைப்பள்ளி

288. Laboratory -                ஆய்வகம், ஆய்வுக்கூடம்

289. Lamination -                காப்புறை, பளிச்சீடு, பளபளப்பு, ஒளிச்சுடர், கவின்மேல்தாள்

290. Laser Printing -           ஒளியச்சு, ஒளிக்கதிரச்சு

291. Laundry -                    வெளுப்பகம், சலவையகம்

292. Lavatory -                   கழிப்பறை, கழிவறை

293. Litho Press -               கல்லச்சகம், பல்வண்ண அச்சகம்

294. Locker -                      பெட்டகம்

295. Lodge -                       தங்ககம், தங்குமனை, தங்கும் விடுதி

296. Lorry -                        சரக்குந்து

297. Lorry Booking Office -  சரக்குந்துப் பதிவீட்டலுவலகம், சரக்குந்து முகவர், சரக்குந்துப் பதிவு அலுவலகம்

298. Lottery -                     பரிசுச்சீட்டு

299. Lottery Centre -           பரிசகம், பரிசுச்சீட்டகம், பரிசுச் சீட்டு விற்பனை நிலையம்

300. Lubricant Oil -             மசகுப் பொருள், உராய்வு காப்புப் பொருள், மசகு (எண்ணெய்) நெய்

301. Lunch Home -             நண்பகல் உணவகம், உணவகம்

302. Machine-Tools -          பொறி-வினைக் கருவிகள், இயந்திரக் கருவிகள்

303. Mahal -                       மண்டபம்

304. Maintenance -             பேணுதல்

305. Makers -                     உருவாக்குநர், தயாரிப்பாளர்

306. Mansion -                   மாளிகை, தங்குமனை

307. Manufacturers -           தயாரிப்பாளர்கள், உருவாக்கிகள், உற்பத்தியாளர்கள்

308. Manufacturing -           உருவாக்கம், தயாரித்தல்

309. Marbles -                    சலவைக் கல், பளிங்குக் கல், மாவுக்கல்

310. Market -                     சந்தை, அங்காடி

311. Marketing -                 சந்தைப் பொருள் விற்பனை

312. Market Complex -        அங்காடி ஒன்றகம், அங்காடி வளாகம்

313. Mart -                         அங்காடி, கடை

314. Meat Mart -                 இறைச்சிக் கடை

315. Medicals -                  மருந்தகம், மருந்துக் கடை, மருந்து விற்பனையகம்

316. Medical Union -           மருந்தக ஒன்றியம்

317. Mess -                       உண்பகம்

318. Metal Mart -                உலோக அங்காடி, மாழை அங்காடி உலோகக் கடை, பொன்னங்காடி

319. Metal Works -             உலோகத் தொழில்கள், பொன்ம வேலைகள், பொன்மத் தொழிலகம்

320. Metropolitan -              பெருநகர்

321. Milk Dairy -                 பால்பண்ணை

322. Model -                       மாதிரி, போலிகை

323. Modelling -                  விளம்பரத் தோற்றம் காட்டல்

324. Modern -                     புதுமை, நாகரிக, நவீன, புதுப்பாணி, நாகரிகம்

325. Motorcycle -               விசையுந்து, மிதியுந்து

326. Mosaic -                     பல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல்

327. Moulding Works -        வார்ப்படப் பணியகம், வார்ப்படப் பணிகள்

328. Movies -                     இயங்குபடங்கள், திரைப்படங்கள்

329.Musical Centre, Musicals -           இசையகம்

330. Mutton Soup -             கறிவடிசாறு, கறிச்சாறு

331. Mutton Stall -              கறிக்கடை, ஆட்டிறைச்சிக் கடை

332. Nail Polish -                உகிர்நெய், உகிரிப்பூச்சி, நகப்பூச்சு

333. Novelties -                  புதுமைகள்

334. Nurse -                       செவிலியர்

335. Nursery -                    நாற்றங்கால், செடி வளர்ப்புப் பண்ணை, செடி வளர் பண்ணை

336. Nursery School -         மழலையர் பள்ளி

337. Nursing Home -           நலம் பேணகம்

338. Nutrition -                   ஊட்டச்சத்து, ஊட்டவுணவு

339. Nylon -                       நொசிவிழை, செயற்கை நூற்றுகில்

340. Offset -                       எதிரீடு அச்சி/மறுதோன்றி

341. Oil Company -             எண்ணெய்க் குழுமம், எண்ணெய் நிறுவனம்

342. Oil Stores -                 எண்ணெய்ப் பண்டகம், எண்ணெய்க் கடை

343. Omni Bus -                 சொகுசுப் பேருந்து, ஒப்பந்தப் பேருந்து

344. Operation -                 அறுவை மருத்துவம்

345. Ophthalmologist -        கண் மருத்துவர்

346. Opticals -                   கண்ணாடியகம், மூக்குக் கண்ணாடியகம், விழியாடியகம்

347. Optician -                   கண்ணாடியாளர், மூக்குக் கண்ணாடி விற்பனையாளர், விழியாடியர்

348. Orchids -                    பகட்டு மலரகம், வண்ணக் கொத்து மலரகம்

349. Organisation -             அமைப்பகம், அமைப்பு

350. Oscillating Fan -          சுழல் மின் விசிறி

351. Paging -                     விளித்தல், அகவி, பக்கக் குறியீட்டுமுறை

352. Pager -                       விளிப்பான், அகவன், அகவி

353. Paints -                      வண்ணெய்கள், வண்ணப் பூச்சுகள்

354. Pan Stall -                  மடி வெற்றிலைப் பாக்குக் கடை

355. Paper Store -              தாள்வகைப் பொருளகம், தாள்கடை, தாளகம்

356. Passport -                  கடவுச் சீட்டு, கிள்ளாக்கு

357. Paradise -                   பொன்னுலகம், பெருமகிழ்வகம்

358. Parcel Service -           சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம், கட்டுப் பணி, சிப்பம் பெறல் அனுப்பல் பணி

359. Partnership -               பங்காண்மை

360. Pedestal Fan -            தளிகை விசிறி (பீடம்) நெடுவிசிறி

361. Perfumeries -              நறுமணப் பொருள்கள்

362. Pesticide -                  பூச்சிக்கொல்லி மருந்து

363. Petrol -                       கல்நெய், கன்னெய், எரிநெய்

364. Pharmaceutical Manufacturers -   மருந்து உருவாக்குநர், மருந்து தயாரிப்பு நிறுவனம், மருந்துருவாக்கிகள், மருந்து தயாரிப்பாளர்

365. Pharmacy -                 மருந்தகம், மருந்தாக்கம்

366. Photo Blocks -            ஒண்பட அச்சுரு, படக்கடை, ஒளிப்பட அச்சுரு, ஒளிப்படக்கட்டை

367. Photo Studio -             ஒண்பட மனை, ஒளிப்பட நிலையம், நிழற்பட நிலையம்

368. Picture Palace -          படமாளிகை

369. Plant -                        இயந்திரகம், விசையகம்

370. Plastic Industry -         நெகிழித் தொழிலகம், குழைமத் தொழிலகம்

371. Platform -                   நடைமேடை, நடை பாதை, பேச்சுமேடை

372. Plaza -                       அங்காடி, கடைத்தொகுதி

373. Plot -                          மனையிடம், மனை

374. Plumber -                   குழாய்ப் பணியாளர்

375. Plywoods -                 ஒட்டுப்பலகை

376. Polish Works -            வழைப்பேற்றப் பணிகள், மெருகூட்டும் பணி, பளபளப்புப் பணிகள்

377. Poly Clinic -                தனியார் பல் துறை மருத்துவமனை, பல்துறை மருந்தகம்

378. Polythene -                 ஈகநார்

379. Polythene Bag -          ஈகநார்ப் பை

380. Pork -                         பன்றி இறைச்சி

381. Postage -                   அஞ்சற் செலவு, அஞ்சல் கட்டணம்

382. Post Office -               அஞ்சலகம்

383. Poultry -                     கோழிப் பண்ணை

384. Power Loom -             விசைத் தறி

385. Power Press -             மின் அச்சகம்

386. Press, Printers -          அச்சகம், அச்சுக் கலையகம், அச்சுக் கலைஞர்

387. Private Limited -          வரையறுக்கப்பட்ட தனிமுறைக் குழு , தனிப்புற மட்டிட்டது. மட்டிட்டது (த), தனியார் (பொறுப்பு வரையறுக்கப்பட்டது), தனியார் குழுமம்

388. Products -                  உற்பத்திப் பொருள்கள், ஆக்கப் பொருள்கள்

389. Profiles -                     சிறப்புக் குறிப்புகள், பண்போவியக் குறிப்புகள்

390. Promoters -                மேம்படுத்துநர், வளர்க்குநர், ஆக்கத் துணை

391. Provisional Stores -     பலசரக்குக் கடை, மளிகைக் கடை

392. Quarry -                      கற்சுரங்கம், கற்குடைவு

393. Quick Meals -             விரைவுணா

394. Quarters -                   உறையுள், உறைவிடம், குடியிருப்பு

395. Radio Service Centre - வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம்

396. Ration -                      அளவணம், பங்கீடு

397. Ready-made Dress Centre -        அணியப்பாட்டு

398. Real Estate -              வீடு, மனை விற்பகம்

399. Receipts -                   கைச்சாத்து, பற்றுச்சீட்டு

400. Refrigerator -               குளிர்பதனப்பெட்டி

401. Rent -                         வாடகை, பயன்படு கூலி, குடிக்கூலி

402. Rent Free -                 வாடகையற்ற, குடிக்கூலியற்ற

403. Research Centre -       ஆராய்ச்சி மையம், ஆய்வு நடுவம்

404. Restaurant -                தாவளம், துய்வுணவகம், உணவகம்

405. Rest House -              ஓய்வில்லம்

406. Retreading -                மேற்பட்டையிடல், மறுபட்டையிடல், மீள் மிதியல்

407. Re-winding -                மீளச்சுற்றுதல், மறுதிருகல்

408. Rice Mill -                   அரிசி அரைவை ஆலை

409. Rolling Shutter -          கரந்தியல் சார்த்தி, கரந்தியல் கதவு, சுருள் கதவு

410. Roofings -                   கூரையீடுகள், கூரைகள்

411. Rose Milk -                 முளரிப் பால், நறுமணப் பால்

412. Rubber -                     தொய்வை, துடைப்பான், அழிப்பான்

413. Rubber Stamp Works -               தொய்வை முத்திரைப் பணிகள், துடைப்பான், முத்திரைப் பணியகம்

414. Sales Centre -             விற்பனை நிலையம்

415. Sales & Service -        விற்பனையும் (சேவை) பணியும்

416. Saloon -                     முடிதிருத்தகம்

417. Sanitary Wares -         தூய்மைக்காப்பு, துப்புரவுப் பொருட்கள்

418. Savoury -                    காரச்சுவையுண்டி, காரச் சுவையுணவு

419. Saw Mill -                   மர அறுப்பு ஆலை, மர அறுவை ஆலை, வாள் பட்டறை

420. Scan -                        ஊடு கதிர்ப்படம்

421. Scooter -                    குதியுந்து, துள்ளுந்து

422. Screen Printing -         திரையச்சீடு

423. Security Services -      காவல் பணிகள், பாதுகாப்புப் பணிகள்

424. Serivice -                    பணி

425. Service Centre -          பணி நடுவம், பணி மையம், பணியகம்

426. Service Station -          பணி நிலையம்

427. Sewage -                    சாய்க்கடை

428. Sewers -                     சாய்க்கடைக் குழாய்

429. Sewing Traders -         தையல் பொருளகம், தையல் பொறி விற்பனையாளர், துன்னல் பொருள் விற்பனையாளர்

430. Shampoo -                  சீயநெய், குளியல் குழம்பு, மயிர்நீவி

431. Shaving -                    மழிப்பு, மழித்தல்

432. Shed -                        கொட்டாரம், கொட்டகை

433. Shell Lime -                சிப்பிச் சுண்ணம்

434. Sherbet -                    மட்டுநீர், வண்ணச்சுவை நீர், நறும்பானம்

435. Shoes -                      மிதியடிகள், காலணிகள், தொடுதோல் மூடு காலணிகள்

436. Shop -                        கடை, அங்காடி

437. Shopping Complex -    வணிக வளாகம், விற்பனை வளாகம்

438. Show Case -               காட்சிப் பேழகம், காட்சிப் பேழை

439. Show Room -              காட்சிக்கூடம்

440. Signal Light -              சைகை விளக்கு, அறிவிப்பு ஒளி, குறிப்பாளம்

441. Silk House -                பட்டுமாளிகை

442. State -                        கல்லேடு, கற்பலகை

443. Snacks -                    நொறுக்குத் தீனி, நொறுவை

444. Soap -                        குளியல் கட்டி, வழலை, சலவைக்கட்டி, சவர்க்காரக் கட்டி

445. Soda Factory -            காரவளி நீர்த் தொழில்மனை, காரவளியகம்

446. Soup -                        வடிசாறு, சாறு

447. Sports -                      விளையாட்டுப் பொருளகம்

448. Society -                    சங்கம், கூட்டுக் கழகம், சேவைக் குழு

449. Soft Wear -                 மெல்லுடை, மென் உடை

Software -                          மென்பொருள், மெல்லினம்

450. Spartek -                    பளபளப்புக் கல்

451. Specialist -                 வல்லுநர், தனித் தகுதியர்

452. Spinning Mill -             நூற்பாலை

453. Sprayer -                    தெளிப்பான்

454. Sprayer House -          தெளிப்பான் அகம்

455. Stadium -                   ஆடக அரங்கம், விளையாட்டரங்கம், பயிற்சியரங்கம்

456. Stainless Steel -         துருவுறா எஃகிரும்பு

457. Stall -                         நிலையகம், நிலையம்

458. Standard Motor Products -          செந்தர-இயங்கி-விளைவாக்கப் பொருள்கள்

459. Star Hotel -                 உடுவிடுதி, நட்சத்திர உணவகம், தலைசிறந்த உணவகம், உயர் உணவு உறையுளகம்

460. Stationery -                 பலசரக்கு, மளிகை, எழுதுபொருளகம், எழுதுபொருள்கள்

461. Steel -                        எஃகிரும்பு

462. Steel Engineering Works -           எஃகிரும்புப் பொறியியற் பணிகள்

463. Steel Furnitures -        எஃகிரும்பு அறைகலன்கள், எஃகுப் பொருள்கள்

464. Stereo -                      இசைத்தூண்டர், இசைப்பிரிப்பு, பிரிப்பிசை, இசைப்பெருக்கு

465. Stethoscope -             நாடிக்குழல், நாடியறி கருவி

466. Storage -                    சேமகம், சரக்கு வைப்பு முறை

467. Stores -                      பண்டகம், மளிகை, பண்டாரம்

468. Straw-board -              வைப்பலகை, வைக்கோலட்டை

469. Studio -                      ஒளிப்பட நிலையம், படமனை, படப்பிடிப்பகம்

470. S.T.D. I.S.D. Local -    உள்நாடு, வெளிநாடு, உள்ளூர் (தொலைபேசி)

471. Suit Case -                 உடைப் பேழகம், கைப்பெட்டி