Chickungunya கொசுக் காய்ச்சல்
Chips சீவறுவல்
Chord-less Telephone கைப்பேசி
Citizen குடிமகன் / குடிமகள்
Claim கேட்பு
Claridge House நிருவாக நகரம்/ஆட்சி மாநகர்
Client கிளைமை
Cliff hanger தூண்டாவல்
Clinic மருத்துவச் சிற்றில்
Cloak - room வைப்பறை
Clone உயிர்ப் போலி
Cloning உயிர்ப் போலிகை
Close Source Code மறைநிலை ஆதாரக் குறியீடு
Clutch விசைக் கவ்வி
Coalition Government கூட்டணி அரசு
Coalition Rule கூட்டணி ஆட்சி
Co-branded Credit Card கூட்டுக்கடன் அட்டை
Collective approach கூட்டு அணுகுமுறை
Coma நனவிலி
Comic களிப்படக் கதை
Commando அதிரடி வீரர்
Common Admission Test (CAT) பொதுச் சேர்க்கைத் தேர்வு (பொ.சே.தே.)
Common Minimum Programme குறுமப் பொதுச் செயல்திட்டம்
COMMON WEALTH OF NATIONS நட்புரிமை நாடுகள்
Compact Disc(C.D) குறுந்தகடு
Compere இணைப்புரையர்
Compliance இணக்கம்
Compost yard உரப்புறக்கிடை
Conditional Access System தகவமை அணுகுமுறை
Congestion நெரிசல்
CONTAINER கொள்கலன்
Container சரக்குப் பெட்டகம்
Container Lorry Track பெட்டகச் சுமையுந்து
Contemporary சமகாலம்; உடன்காலம்
Contention நிலைக் கூற்று
Contentious issue வம்படி வழக்கு; தீராச் சிக்கல்
Contents received உள்ளடங்கல் பெறப்பட்டது
Contingency இடரெதிர்
Control unit முறை செய்கலன்
Conveyar Belt ஊர்திப் பட்டை / ஊர்வைப் பட்டை
CONVICT குற்றவாளி
CONVICT OVERSEER குற்றவாளிகள் மேற்பார்வையாளர்
Copyright Parlance பதிப்புரிமை நடைப்பாங்கு
Core Banking Service தொகு வங்கிச் சேவை
Corn Flake சோள அவல்
Corporal Punishment உடலொறுப்பு
CORRECTIONAL OFFICER திருத்தும் அலுவலர்
Cosmopolitan Club உலகப் பொதுமன்றம்
Councilors மன்ற உறுப்பினர்கள்
Counseling கலந்தறிகை
Count down கீழ்க் கணக்கீடு
Countenance இசைவுக் குறிப்பு
Counter mark மேல்முத்திரை
Coupon உரிமைச்சீட்டு, பெறுகைக்சீட்டு
Courier தூது அஞ்சல்
Court Verdict நீதி மன்ற முடிவு
Courtesy call மரபுமுறை காணல்
Cream Bun பாலேட்டு மெது ரொட்டி
Creamy layer மேல்படி நிலை
Creative Ability Test (CAT) படைப்புத்திறம் தெரிகை (ப.தி.தெ.)
Credit Card கடனட்டை
Curriculam Development கல்வித் திட்ட வளர்ச்சி
Cut - off date வரம்பு நிலை நாள்
Cut - off marks வரம்பு நிலை மதிப்பெண்
Cut Service குறுந்தடம்
Cut-Out உருக்காட்சி
Cyber Crime இணையக் குற்றம்
Dampening தணிப்பு
Damp-proof ஈரக்காப்பு
Dash Board கருவி முன்தட்டு
Data Base Server தரவுத் தளப் பாதீடு
Data Entry Person தரவு உள்ளீட்டாளர்
De - ADDICTION CENTRE பழக்க அடிமை மீட்பு மையம், பழக்க அடிமை மீட்பு மையம்
Dead Storage கட்டாய இருப்பு; குறும இருப்பு
Deadline ஈற்றெல்லை
Debris கூளம்
Decoction கொதிவடிநீர்
Deemed University நிகர் நிலைப் பல்கலைக் கழகம்
Deluxe சொகுசு
Desperate செயல் நம்பிக்கை இழந்த
Dial Tone தொடர்புத் தொனி
Dickey, Dicky சுமையக மூடி
Dictation கேட்டெழுதல்; சொல்லெழுத்து
Dietician உணவாளர்
Digital சொடுக்கெண்
DIGITAL எண்மம்
Digital Library மின்நூலகம் அல்லது இலக்க நூலகம்
DIGITAL BANNER எண்மப் பதாகை
Digital magic மாய்மாலம்
Disaster Management பேரிடர் மேலாண்மை
Discreet inquiry விழிப்புணர் விசாரணை
Discriminatory practice சார்பு நடைமுறை
Dish Antenna வானலை வட்டு
Dispensing Chemists மருந்தாக்குநர்
Disposable மறுபயன்கூடா
Disruption ஊடறுப்பு சீர்குலைப்பு
Distress sharing formula குறைகாலப் பகிர்வு முறை
Documentary film ஆவணப்படம்
DOUBLE GATE SYSTEM இரட்டை வாயில் முறை
Down Load பதிவிறக்கம்
DOWN LOADING பதிவிறக்கம்
Draconian Provision கடுமுறை வழிவகை
Dredger சக்தி உறிஞ்சி
Dress Code உடை வரைமுறை
Drive -In-Restaurant உந்துணவகம்
Drought Prone Areas Programme வறட்சி வாய்ப்புப் பகுதித் திட்டம் (வ.வா.ப.தி)
Dummy candidate மாற்று வேட்பாளர்
Dump yard குப்பைக்காடு
Duplex ஈரடுக்ககம்
Duplicate Bill மாற்றுப் பட்டி
Duty Free Shop சுங்கமிலா அங்காடி
Duty Pay பணிக்கால ஊதியம்
E - Auction மின் ஏலம்
E - Banking மின் - வங்கியியல்
E - Business மின் - தொழில் வாணிகம்
E - Commerce மின் வணிகம்
E - Get together மின் - உவப்பத் தலைக்கூடல்
E - Governance மின் ஆளுகை
E - Learning மின் - கற்றல்
E - mail identification மின் - அஞ்சல் குறி
E - Post மின் அஞ்சல்
E - Procurement System மின் - கொள் முதல் முறை
E - Statement மின் கணக்கறிக்கை
E - Waste மின் - வீண் /மின் கழிவு
E.Ticket மின்-சீட்டு
Eco Business மாசில் வாணிகம்
Editing படத் தொடர்ச்சி / படக்கோர்வை
Egalitarian Society சரிநிகர் சமுதாயம்
Ego தற்கோள்; தன் முனைப்பு
No comments:
Post a Comment