INTERPOLATION இடைக்கணிப்பு இடைச்செருகல்
Intriguing question அறிவினா
Inventory Management இருப்பு நிலை மேலாண்மை
Irradiation ஒளியூட்டம்
Jam Bun கனிப்பாகு மெது ரொட்டி
Jet Aircraft விசை வான்கலம்
Job Mela பணிச்சந்தை
Junk Food ஆயத்த உணவு
Key Features முதன்மைக் கூறுகள்
Kick Starter மிதி விசை
Kidult குழந்தைமையாளர்
Kitchen Cabinet ஆட்சி உட்கை
Knowledge Management அறிவு மேலாண்மை
Lack of Governance ஆளுகைக் குறை
Lamination மெருகொட்டல்
LAND LINE தரைவழி, நிலவழி
Large Storage Memory பெருந்தேக்க நினைவகம்
Lassi குடிதயிர்
Law Chamber சட்ட அலுவலறை
LEGAL AID COUNSEL சட்ட உதவி வழக்குரைஞர்
Legal Right சட்ட உரிமை
Legal Services Authority சட்டப் பணியுதவி ஆணைக் குழு
Letter pad கடிதத்தாள் சுவடி
Letterhead பெயரிய மடல்
Level Crossing (Railway) கடவுப்பாதை (இரயில்வே)
Liaison Committee உடம்பாட்டுக் குழு
Life Certificate வாழ்வுச் சான்றிதழ்
Life study இயல் நோக்கு
Light Motor Vehicle மென் இயக்கூர்தி (மெஇ)
Lipstick இதழ்ப்பூச்சு
Litigant வழக்காளி
Litter - Free Zone மாசறு மண்டலம்
Live tally நேரடிக் கணக்கீடு
Living Legend வாழும் வாகையர்
Lobby முன்றில்
Logistics செயலணி இயல்
Lounge இடைக்கட்டு
Lucrative profession சீர்நிலைப் பணி
Lyme disease நரம்புலுக்கி நோய்
MAIL MERGE மின்னஞ்சல் வடிவி
Mail Server அஞ்சல் பாதீடு
Mailing List அனுப்புகைப் பட்டியல்
MAINSTREAM பெருந்திரள் நிலை
Malignancy நிலை குலைப்பு; கேடுவிளைவிக்கும்
Management Quota நிருவாக ஒதுக்கீடு
Managerial Ability Test (MAT) மேலாண் திறம் தெரிகை (மே.தி.தெ.)
Manhole துளைவழி; ஆள் துளை
Marshal அவைக்காவல் தலைவர்
Mass Rapid Transit System (MRTS) பெருந்திரள் மிகு வேகப் பயணமுறை (பெ.மி.ப.மு)
Massage parlour உடல் இசைவு நிலையம்
Matriculation School பதின்நிலைப் பள்ளி
Maxi Cab பயணச் சிற்றுந்து
Means Test வாழ்வாதாரத் தெரிகை
Media Management ஊடக மேலாண்மை
Media Person ஊடகர்
Media reports ஊடகத் தகவலறிக்கை
Medical transcription மருத்துவக் குறிப்புப் பெயர்ப்பு
Mega City மகா நகர்
Memento நினைவுப் பரிசு
MEMORY CARD நினைவுச் சில்லு
Mentally challenged மனப்புல அறைகூவலர்
Message Menu தகவல் பட்டி
Messenger கடிதர்
Metal Detector உலோகக் காட்டி, ஆயுதங்காட்டி
METAL DETECTOR உலோக உணர்வி ( உணர்த்தி )
METRO TRAIN மாநகரத் தொடர்வண்டி
Microwave oven நுண்ணலை மின் அடுப்பு
Mileage Allowance தொலை வீதப்படி
Mimicry பல்குரல் கலை
Mineral Water நன்னீர்
Mini Coffee சிறு குளம்பி
Mini Lorry சிறு சுமையுந்து
Mini Meals சிற்றுணவு
Miniature குறுவடிவு
Missed Call தவறிய அழைப்பு
Mobile Phone செல்பேசி
Mobile Police Station செல்லிடக் காவல் நிலையம்
Mock Drill போலிகைப் பயிற்சி
Mockery எள்ளல்
Model மாதிரி
Modeling மாதிரிகை
Modern குறிப்புரு மாற்றி
Modus operandi வினைமுறை
Money laundering பணச் சலவை
Money purse பணப் பரிசில்
Moral Policing அறக்காவலாண்மை
Motor Bike வல்லுந்து
Motor Boat விசைப்படகு
Multi Media Message Service பல்லூடக சேதிப்பணி
Multi National Company (M N C) பன்னாட்டு நிறுவனம் (ப.நி.)
Multi Service Operators(MSO) பன்முகப் பணி வணிகர் (பபவ)
Multiplex பல்திரையகம்
Muster Roll நாட்பணியாளர் பட்டியல்
Mysticism சித்தியம்
Nefarious designs இழி சூழ்ச்சி
Negligent Driving அசட்டை ஒட்டுகை
Networking தொடர்புக் கோவை
NO ENTRY அல்வழி
Noble profession சால்புநிலைப் பணி
Non -sensitive Post உணர்வூற்றமிலாப் பதவி
NON-STOP BUS இடைநில்லாப் பேருந்து
Noodles இழையுணவு
Nostalgic நினைவேக்கம்
Number Plate எண் தட்டு
Nursing Home மருத்துவ இல்லம்
Objective Test அறிதிறன் தெரிகை
Objective Type Test அறிதிறன் வகைத் தெரிகை
Objective Type Test Question அறிதிறன் வகை வினா
Obligation கட்டுதவி
Observer நோக்கர்
Off-Campus Interview வளாகப்புறம் - பணித்தெரிவு
Off-Set Press மறுதோன்றி அச்சகம்
On line admission உடன் நிகழ் சேர்க்கை/இணைய வழி சேர்க்கை
On Line Bill System இணையப்பட்டி ஏற்பு முறை
On line trading இணையவழி வணிகம்/நிகழ்நிலை வணிகம்
Online இணைய தடம்
Online Accounting System உடனிகழ் கணக்கீட்டு முறை
ONLINE REGISTRATION இணைய வழிப்பதிவு
Open Competition பொதுப் போட்டி
Open Source Code அறிநிலை ஆதாரக் குறியீடு
Opinion Poll கருத்துக் கணிப்பு
Optical Fiber ஒளியிழை, ஒளி இழை
ORIENTATION PROGRAMME துறைசார் புத்தாக்க நிரல் / பணிசார் புத்தாக்க நிரல்
Original மூல முதல்
Orthodoxy படிமானம்
Out Placement புறப் பணியமர்த்தம்
Out reaching service சென்றளி சேவை
Out Sourcing புறப்பணி முறை
Out tray வெளி மரவை
No comments:
Post a Comment