SCRIBBLING PAD கைக் குறிப்பேடு
Search Engine தேடுபொறி
Sectoral allocation வகைநிலை ஒதுக்கீடு
Secular Rule மதம் சாரா ஆட்சி
Seed Money முதல் நிலைப்பணம்
Self employed (person) தற்பணியாளர்
Self Starter தன் விசை
Self-drawing Officer தன்னூதிய அலுவலர்
Semester பருவம்
Sensitive Issue உணர்வூற்றச் சிக்கல்
Sensitive post உணர்வூற்றப் பதவி
Sensitization உணர்வேற்றம்
Sentiment விருப்புணர்வு
Service Center பணி மையம்
Service Tax பணி வரி
Set Top Box தெரிவு அலைப் பேழை
Share-Auto பகிர்வுத் தானி
Short Mail Service (SMS) சிற்றஞ்சல் / சிற்றஞ்சல் சேவை(சி.சே)
SHUT DOWN நிறுத்தம்
Signal வழிக்குறி
SIM Card அ.மு.ப. அட்டை (அடையாள முறையாளர் பகுதி அட்டை)
Sim Card (Subscriber Identity Module Card) செல் அட்டை ; செல்பேசி அட்டை
Single party majority ஒரு கட்சிப் பெரும்பான்மை
Sister Concern உறவு நிறுவனம்
SKETCH PEN வரைவி
Skill திறன்
Slash supporting தனித் தொழில் நுட்ப உதவி
T M C அடித்தொட்டி / வெட்டுக்களம்
Slaughter House அடித்தொட்டி / வெட்டுக்களம்
SMART PHONE கணி பேசி
Snap poll திடீர் தேர்தல்
Snigger நமட்டுச் சிரிப்பு
Sofa சொகுசணை
Soft Loan மென்கடன்
Soup சுடுசாறு
Speed Petrol விரைவு எரிபொருள்
Speed Post விரைவு அஞ்சல்
Spiral Binding சுருள் கட்டு
Sponsorship ஆக்கத் துணை
Spot Admission நிகழிடச் சேர்க்கை
Spot decision நிகழிட முடிவு
Spot fine நிகழிட தண்டம்
Spot payment நிகழிட கொடுப்பு
Spotlight சுட்டொளி
Spring மீள் சுருள்
STABLIZER மின்சமனி
Stakeholder பங்கு உரிமையர்
Stamp pad மைபொதி
Station Master நிலைய அதிகாரி
Status தகுநிலை
Status report நிகழ்நிலை அறிக்கை
Steep deecline கிடுகிடுச் சரிவு,கிடுகிடு வீழ்ச்சி
Steering செலுத்தி
Steering Committee செலுத்துகைக் குழு
Stethoscope துடி நாடி
Still life நிலைநோக்கு
Stock Info இருப்புத் தகவல்
Stringent norms கட்டுறு நெறிமை
Stuccowork பூச்சுவேலை, கதைப்பணி
Stuff செறிமம்
Subscriber முறையாளர்
Subscriber Identification Module Card SSIMC பயனாளி அடையாளச் சீரட்டை (ப அ சீ அ)
Subscription முறைமைக் கட்டணம்
Sunshade வெயில் மறை
SUPER GRADE பெருஞ்சிறப்பு நிலை / உம்பர் நிலை
SUPER HIT பெருவெற்றி, பெருந்தாக்கம்
Super Fast Express Train அதிவேகத் தொடர் வண்டி/மிகு விரைவுத் தொடர் வண்டி/அதிவேகத் தொடரி
Super Speciality நனி தனிச் சிறப்பு
Survey Poll நோட்டக் கணிப்பு
Suspension இடை நீக்கம்
Sweep majority அலைவீச்சுப் பெரும்பான்மை
Swing vote அலை வாக்கு
Synergy குவியாற்றல்
Systems Analyst கணினி முறைமையாளர்
Systems Manager கணினி முறைமை மேலாளர்
T M C ஆ.மி.க (ஆயிரம் மில்லியன் கன அடி)
Tail light மின் விளக்கு
Talk show கட்டுரைக் காட்சி
TAN CARD வ.க.எ.அ. (வணிக கணக்கு எண் அட்டை)
Tan-Car Lorry நீள் கலச்சுமையுந்து
Tatkal Scheme உடன்பெறுதிட்டம்
Teapoy குறுமேசை
Teflon coating நெகிழ்மப்பூச்சு
Tele services தொலைநிலைப் பணிகள்
Tele Health Technology தொலைதூர நல்வாழ்வுத் தொழில் நுட்பம்
Tele-Medicine தொலை மருத்துவம்
Telepathy தொலைவில் உணர்தல்
Telephone Banking தொலைபேசி வங்கி முறை
Teller விரைவுக் காசாளர்
Tempo வினைவீச்சு/குறுசுமையுந்து
Tempo Traveller பயணச் சிறு பேருந்து
Term Loan காலவரைக்கடன்
TESMA தமிழ்நாடு இன்றியமையாப் பணிகள் பேணுகைச் சட்டம்
Test தெரிகை
Test Match தொடர் போட்டி
Thermostat வெப்பச் சீராக்கி
Think Tank சிந்தனைக் களம்
Threadbare discussion அலசி ஆய்தல்
Three Wheeler மூவுருளி
Thrust Area முந்துறு துறை; முந்துறு புலம்
Tie - up கூட்டிணைவு
Tipper தானிறக்கி/கொட்டுந்து
Tips சிற்றீகை; உதவுக் குறிப்பு; குறிப்புதவி
Toner அச்சுத்தூள்/அச்சுமை
Top up மேல் ஊட்டு / மேல் ஊட்டம் / மேல் ஊட்டல்
Top up card மதிப்பேற்று அட்டை
Torch ஏந்து சுடர்
Torch Light கை மின் விளக்கு
Touch Free கைபடா
Touch Screen தொடுதிரை
Track record முன்னைச் சுவடு
Traffickers அல்வணிகர்
Transparent வெளிப்படை
Travel Agency பயண ஏற்பாட்டகம்
Trawler இழுவலைப் படகு
Treachery நன்றிக் கொலை; கீழறுப்பு
Trial balance வரவு செலவு சீர்நோக்கு
Trip சுற்று
Trivial Jobs தாழ்நிலை வேலை
Truth வாய்மை
Turn Key Basis முழுப்பணிப் பொறுப்பு; பணித்திறவு முறை
TV Channel தொலைக்காட்சி அலைவகம்
Twin House இரட்டைவீடு
Two Wheeler ஈருருளி
Un Parliamentary Word அவையல் கிளவி
UNDERGROUND தலைமறைவு, நிலவறை, நிலத்தடி, கீழ்வெட்டி, உள்ளடி
Undue Delay தகாத் தாமதம்
Ungreen பசுமையற்ற
Unicode உலக எழுத்துக் குறி ஆணையம்
No comments:
Post a Comment